துதி கனம் மகிமை எல்லாம் என் இயேசு இராஜாவுக்கே
துதி கனம் மகிமை எல்லாம் நம் இயேசு இராஜாவுக்கே
1.
தூதர்களே துதியுங்கள்
தூத சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரனே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் – துதி
2.
வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவைகளே துதியுங்கள்- துதி
3.
அக்கினியே கல் மழையே துதியுங்கள்
மூடு பனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்- துதி
4.
வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்
இயேசுவை என்று துதித்திடுவோம்- துதி
thuthi kanam makimai ellam en iyesu irajavukke
thuthi kanam makimai ellam nam iyesu irajavukke
1.
thudharkale thuthiyungkal
thudha senaiye thuthiyungkal
suriya sanththirare thuthiyungkal
pirakasa nadchaththirame thuthiyungkal – thuthi
2.
vanathi vanangkale thuthiyungkal
aakaya mantalame thuthiyungkal
dhanneer aazhangkale thuthiyungkal
bumiyilullavaikale thuthiyungkal- thuthi
3.
akkiniye kal mazhaiye thuthiyungkal
mudu pani berungkarre thuthiyungkal
malaikal medukale thuthiyungkal
paravai piranikale thuthiyungkal- thuthi
4.
valipar kanniyare thuthiyungkal
periyor muthiyore thuthiyungkal
pillaikale makizhnththu thuthiyungkal
iyesuvai endru thuthiththiduvom- thuthi